கமல் ஹாசனின் புதிய கெட்டப்

நடிகர் கமல்ஹாசன்  விரைவில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் இந்தப் படத்திற்காக  பெரிய மீசையை வளர்த்து வருகிறார். இந்த கெட்டப்பில்  உள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

அரசியலுக்கு  வந்த  பின்பு  கமல்  நடிக்கும் படம் என்பதால்  பெரிய எதிர்பார்ப்பை  உருவாக்கி  உள்ளது