டிச. 14லில் வெளியாகும் “டாப் ஸ்டார்” பிரசாந்த் படம்

வருகிற டிசம்பர் 14 அன்று டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகும் திரைப்படம் “ஜானி” இது இந்தியில் ஸ்ரீராம் ராகவன் எழுத்து இயக்கத்தில் வெளி வந்த “ஜானி கத்தார்” எனும் திரைப்படத்தின் ரிமேக். வெற்றி செல்வன் இயக்கியிருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையில் வெற்றிக் கொடி நாட்ட பிரசாந்த் விரும்புகிறார்.

 

Comments

comments