டிச. 14லில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் திருப்புமுனை

டிச. 14லில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் திருப்புமுனை

தொடர் தோல்விகளுக்கு பிறகு கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடித்து வெளிவரும் ‘திருப்புமுனை” திரைப்படம் வருகிற டிச.14 ஆம் தேதி வெளியாகிறது.

துப்பாக்கி முனை
 
நடிகர்கள்:
விக்ரம் பிரபு
ஹன்சிகா மோத்வானி
எம். எஸ். பாஸ்கர்

வேல ராமமூர்த்தி
தொழில்நுட்ப கலைஞர்கள்:
இயக்குனர் – தினேஷ் செல்வராஜ்
இசை – எல். வி. முத்துகணேஷ்
ஒளிப்பதிவு – ராசாமாதி
கலை – மாயபாண்டி
படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாஸ்
பாடல்கள் – புலவர் புதுமைப்பித்தன் | பா. விஜய்
சண்டை பயிற்சி – அன்பறிவ்
தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ் தாணு
தயாரிப்பு நிறுவனம் – வி கிரியேஷான்ஸ்

 

Comments

comments