நயன்தாராவின் அடுத்த படம்

லேடி சூப்பர்  ஸ்டார்  நயன்தாரா  அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார். இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி என்று கூறப்பட்டுள்ளது

மேலும், இதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி ஆகியோரும் நடிக்க உள்ளனர் .இந்த படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா அடுத்த வாரம் கலந்துக்கொள்ளவுள்ளார், அதை தொடர்ந்து விசுவாசம் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் .

Comments

comments