அமீர்கான் ரூ1000 கோடியில் தயாரிக்கும் “மகாபாரதம்”

ஹாலிவுட் படமான “லார்ட் ஆப் தி ரிங்ஸ்” படத்துக்கு இணையாக இந்திய மொழிகளில் ”மகாபாரதத்தை” எடுக்கத் திட்டம்மிட்டு இருப்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.

கர்ணன் கதாபத்திரமே தனக்கு மிகவும் பிடித்தது என்றாலும், கிருஷ்ணன் பாத்திரத்தில் தான் நடிப்பது பொருத்தமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தை ரிலையன்சுடன் இணைந்து தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படவிழாவில் அமீர்கான் தெரிவித்துள்ளார்.