படம் நல்லா இல்லைன்னு சொன்னா வீடு தேடி வந்து அடிப்பேன் – சமுத்திரகனி

பாகுபலி 2 படம் பார்த்து விட்டு அதனை உலக சினிமா என புகழ்ந்த சமுத்திரகனி, இதனைப் பற்றி நல்லா இல்லைன்னு கருத்து சொன்னால் வீடு தேடி வந்து அடிப்பேன் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

samuthirakaniஇதற்கு பதிலடியாக நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளுகிறார்கள். ஒரு படத்தை நல்லா இல்லைன்னு சொன்னா உதைப்பேன் என்பது அவரின் “தொண்டன்” படத்தை அஞ்சான் தரத்துக்கு உயர்த்தப் போகிறது என்பதை அறியாத ஆடாக இருக்கிறார் சமுத்திரகனி.

தொடர்பான இணைப்பு: சமுத்திரகனி ட்விட்டர் 

Comments

comments