அஜித் இரசிகர்களின் 200 அடி நீள பிறந்த நாள் வாழ்த்து

ajith birth day celebration

மதுரை மற்றும் பாண்டியில் ஃப்ளெக்ஸ் மற்றும் போஸ்டர்கள் அடிப்பதில் அரசியல் தொண்டர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் சாதனை படைப்பார்கள். இந்த இரண்டு நகரங்களையும் கடக்கும்போது விதவிதமான சுவரொட்டிகளையும், ஃப்ளெக்ஸ் பேனர்களையும் பார்க்கலாம்.

வரும் மே மாதம் முதல் தேதி அஜித்தின் பிறந்த நாள் வருகிறது. இதற்காக அவரின் மதுரை ரசிகர்கள் 200 அடி நீள பேனரை தயார் செய்திருக்கிறார்கள்.

ajith birth day celebrationajith birth day celebration

Comments

comments