பிகினியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி

ஹிந்தியில் பிரபலமான பாடகியான அனுஷ்கா மஞ்சேண்டா. இவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் .இவர் தற்போது பிகினியில் உள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.