இணையத்தில் 4K தரத்தில் பாகுபலி வீடியோ

Baahubali - The Beginning

”பாகுபலி 2” ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக அனைத்து அரங்கமும் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இதே நேரத்தில் யூ ட்யூப் தளத்தில் பாகுபலி முதல் பாகம். 4K தரத்தில் இருக்கிறது.  கிட்டத்தட்ட 1 கோடி பார்வையாளர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் இதனை பாகுபலி குழுவினரே வெளியிட்டு இருக்கிறார்கள்.

Comments

comments