பாகுபலி 2: ஐமேக்ஸ் பதிப்பு தமிழில் இல்லை

ராஜமௌலி இயக்கத்த்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் நடிக்கும் ”பாகுபலி 2” வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பமான ஐமேக்ஸிலும் வெளியாகிறது.

bahubali 2 IMAXஆனால் இந்தி மற்றும் தெலுங்கில் மட்டுமே ஐமேக்ஸ் வர்சனில் வருகிறது. தமிழ் உட்பட மற்ற மொழிகளில் வெளியிட போதுமான திரையரங்குகள் இல்லாததே காரணம். மேலும் தென்னிந்திய மொழியில் வெளியாகும் முதல் ஐமேக்ஸ் திரைப்படம் ”பாகுபலி 2” இதற்கு முன் ”தூம் 4” மற்றும் ”பேங் பேங்” இந்திப் படங்கள்தான் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் வெளியான இந்திய  திரைப்படங்கள்.

Comments

comments