படுக்கையை பகிர்ந்துகொள்ளும் நடிகைகள் பட்டியல்

பிரபல தயாரிப்பாளரான K.E.ஞானவேல்ராஜாவின் மனைவி நேஹா ஒரு பகீர் தகவலை தற்போது வெளியிட்டுள்ளார்.”சில நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளவும் தயாராக உள்ளனர். திருமணமான ஆண்கள் தான் அவர்கள் குறி. அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். அவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட்டு சினிமா துறையில் இருந்து வெளியேற்றுவேன்” என்று நேஹா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

மீண்டும் சுசிலீக்ஸ் போன்ற புதிய லீக்ஸ் வரப்போகிறது என பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் கொஞ்ச நேரம் கழித்து அதை நீக்கிவிட்டார்.