நடிகை பாவனா சிலரால் வன்முறைக்கு ஆளாகினார்

சனிக்கிழமை இரவு கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பாவனா காரில் செல்லும்போது அடையாளம் தெரியாத சில நபர்களால் வழிமறிக்கப்பட்டிருக்கிறார்.

Bhavana 1அவரின் காரில் பலவந்தமாக ஏறிக்கொண்ட அவர்கள், அவரை தங்களது மொபைல் போனில் புகைப்படங்களும், வீடியோவும் எடுத்திருக்கின்றனர். பின்னர் பலாரிவட்டம் அருகே காரில் இருந்து இறங்கி வேறொரு காரில் தப்பி இருக்கின்றனர்.

காவல்துறை பாவனாவின் முன்னாள் கார் டிரைவரை கைது செய்து சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை தேடி வருகிறது..

Comments

comments