Featured

சாமி – 2 ட்ரெய்லர்

இயக்குநர் ஹரி சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்றார்.  இப்போது விக்ரம் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமிற்கு [...]

காலாவை பின்னுக்கு தள்ளி ”தமிழ் படம் – 2” – கலக்கல் டீசர்

“ஒரு கதை சொல்ட்டா சார்” “ஒரு மயிரும் தேவையில்ல” என ஆரம்பமே அசத்தலாக வெளிவந்திருக்கிறது தமிழ் படம் – 2 டீசர்.  தமிழ்ப்படம் முதல் பாகம் வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. அப்போது [...]

Ee.Ma.Yau (R.I.P) மலையாளம் – விமர்சனம்

அங்காமலி டைரிஸ் லிஜோ ஜோஸ் இயக்கிய படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம் இது. கேரளாவில் இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியாகி பெரிய வெற்றியை தந்திருக்கிறது. இந்த வாரம் சென்னைக்கு [...]

அரசியல், சமூக நையாண்டி மேடை நாடகம் ”நவயுக இரத்தக்கண்ணீர்” – விமர்சனம்

எம்.ஆர்.ராதா, சோ இருவரும் அரசியலையும், சமூகத்தையும் அதன் சீர்கேடுகளை நேரடியாக விமர்சித்து நாடகம் போட்டவர்கள். அவர்களே திரைப்படங்களிலும் அதனை தொடர்ந்தனர். அவர்களுக்குப்பின் கவுண்ட,மணி, சத்யராஜ், மணிவண்ணனுக்குப் பிறகு விவேக், வடிவேலு ஓரளவுக்கு [...]

ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி!

ரஜினி  காலா படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியானது. இப்போது அதில் இளம் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிக்கிறார் என சன் [...]

ரெடி ப்ளேயர் ஒன் – விமர்சனம்

எர்னஸ்ட் க்லென் (Ernest Cline’s) என்பவரால் 2011 ஆண்டு வெளிவந்து பெஸ்ட் செல்லராக மக்களைக் கவர்ந்த ரெடி ப்ளேயர் ஒன்( Ready Player One) நாவலை அடிப்படையாக வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் [...]

ரசிகர் ஒருவரிடம் ₹10 கூடுதல் விலை வாங்கியதற்காக சங்கம் திரையரங்கத்தின் கேண்டீனுக்கு ₹50,000 கொடுக்கச்சொல்லி கோர்ட் உத்தரவு!

சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கும் சங்கம் திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் படத்தின் இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது ₹140 வாங்கிய ஸ்நாக்சுக்கு ₹10 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள். இது பற்றி முறையிட்டதற்கு [...]

பிகினியில் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி

ஹிந்தியில் பிரபலமான பாடகியான அனுஷ்கா மஞ்சேண்டா. இவர் பல பிரபலமான பாடல்களைப் பாடியுள்ளார் .இவர் தற்போது பிகினியில் உள்ள தனது புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக [...]

படுக்கையில் கிடந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை பூஜா தட்வால் சில காலமாக காச நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். இதில் அவர் [...]