Tamil

சாமி – 2 ட்ரெய்லர்

இயக்குநர் ஹரி சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்றார்.  இப்போது விக்ரம் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் விக்ரமிற்கு [...]

காலாவை பின்னுக்கு தள்ளி ”தமிழ் படம் – 2” – கலக்கல் டீசர்

“ஒரு கதை சொல்ட்டா சார்” “ஒரு மயிரும் தேவையில்ல” என ஆரம்பமே அசத்தலாக வெளிவந்திருக்கிறது தமிழ் படம் – 2 டீசர்.  தமிழ்ப்படம் முதல் பாகம் வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. அப்போது [...]

அரசியல், சமூக நையாண்டி மேடை நாடகம் ”நவயுக இரத்தக்கண்ணீர்” – விமர்சனம்

எம்.ஆர்.ராதா, சோ இருவரும் அரசியலையும், சமூகத்தையும் அதன் சீர்கேடுகளை நேரடியாக விமர்சித்து நாடகம் போட்டவர்கள். அவர்களே திரைப்படங்களிலும் அதனை தொடர்ந்தனர். அவர்களுக்குப்பின் கவுண்ட,மணி, சத்யராஜ், மணிவண்ணனுக்குப் பிறகு விவேக், வடிவேலு ஓரளவுக்கு [...]

ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி!

ரஜினி  காலா படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியானது. இப்போது அதில் இளம் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிக்கிறார் என சன் [...]

ரசிகர் ஒருவரிடம் ₹10 கூடுதல் விலை வாங்கியதற்காக சங்கம் திரையரங்கத்தின் கேண்டீனுக்கு ₹50,000 கொடுக்கச்சொல்லி கோர்ட் உத்தரவு!

சென்னை பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கும் சங்கம் திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற ரசிகர் ஒருவர் படத்தின் இடைவேளையில் ஸ்நாக்ஸ் வாங்கியிருக்கிறார். அப்போது ₹140 வாங்கிய ஸ்நாக்சுக்கு ₹10 கூடுதலாக வசூலித்திருக்கிறார்கள். இது பற்றி முறையிட்டதற்கு [...]

₹349 க்கு Unlimited படங்கள் – சத்யம் சினிமாசின் புதிய அறிவிப்பு.

சத்யம் சினிமாஸ் மாதம் ₹349 செலுத்தினால் எத்தனை முறை வேண்டுமானாலும் படம் பார்க்கலாம் எனும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர்களின் பிரத்யோக இணையதளத்தில் பதிவு செய்துகொண்டபின் ரசிகரின் வாட்சப்க்கு [...]

இந்தியன் – 2 படத்திற்கு மூவர் வசனம் எழுதுகிறார்கள்!

இயக்குநர் வசந்தபாலனிடம் காவியத்தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். சங்கரின் 2.O படத்தின் திரையாக்க வடிவத்தை தமிழில் எழுதினார், இவருக்கு இந்தியன் – 2 படத்திற்கு [...]

விஷாலின் கோரிக்கையை ஏற்ற சூர்யா

நடிகர் சங்க தலைவர் விஷால் தயாரிப்பாளர் செலவை குறைப்பதற்காக நடிகர்கள் அனைவரும் தங்களது உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே குடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருந்தார்.இதனை ஏற்று நடிகர் சூர்யா தனது உதவியாளர்கள் [...]

அஜித் படத்தை திட்டித் தீர்த்த தயாரிப்பாளர்

ரசிகர்களிடம் பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி கடைசியில் ஏமாற்றத்தை கொடுத்த படம் என்றால் அஜித்தின் விவேகம். சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் தற்போதைய சினிமா நிலைமை குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, சினிமாவை கெடுப்பது [...]