Tamil News

Tamil News

நடிகர் வினுசக்ரவர்த்தி காலமானார்

சமிபத்தில் வினுசக்ரவர்த்தி திடீரென்று ரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானதால் மயங்கி விழுந்துள்ளார். அவருடன் இருந்தவர்கள் உடனடியாக அவரை சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது வினுசக்ரவர்த்தி முழுவதுமாக [...]

விஷால் மூன்று வேடங்களில் நடிக்கும் “நாளை நமதே”

புரட்சித் தலைவர் “எம்.ஜி.ஆர்” நடித்த “நாளை நமதே” படத்தின் தலைப்பில் தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வெங்கடேசன் இயக்கத்தில்  விஷால் மூன்று வேடங்களில் நடிக்கிறார் [...]

சன் குழுமத்துக்கு சோனி மியூசிக் காப்புரிமை தடை கோரியுள்ளது

சமீபத்திய இளையராஜா மற்றும் SPP பிரச்சனைக்கு முன்னரே கடந்த ஆண்டு ஜூலை மாதமே சன் குழுமம் தனது அனுமதியைப் பெறாமல் தான் உரிமை பெற்றுள்ள பாடல்களை பயண்படுத்துவதாக சொல்லி சன் குழுமத்துக்கு [...]

”மே 30 முதல் திரையரங்குகளில் படங்கள் ஓடாது” : விஷால் அறிவிப்பு

இன்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க சந்திப்பின் முடிவில் மத்திய, மாநில அரசாங்கம் முன் வந்து பைரசியை முற்றிலுமாக கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்த தவறினால் வருகிற மே 30 ஆம் தேதி [...]

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சாதனை படைத்த ”பாகுபலி 2”

ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ள ”பாகுபலி 2” திரைப்படம் 8 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. உலக அளவில் இவ்வாறு ஹாலிவு திரப்படங்கள்தான் வெளியாகும். இப்போது ”பாகுபலி 2”  அவ்வாறு அதிக [...]

பாகுபலி 2: ஐமேக்ஸ் பதிப்பு தமிழில் இல்லை

ராஜமௌலி இயக்கத்த்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ் நடிக்கும் ”பாகுபலி 2” வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுதும் வெளியாகிறது. தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் [...]

நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

நடிகர் சூர்யா தர்கா ஒன்றில் வழிபடும் வீடியோ வெளியானது. இதனால் சூர்யா மதம் மாறிவிட்டதாக தகவல்கள் பரவியதும் சூர்யா தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தான் இசையமைப்பாளர் ஏஆர். ரகுமானின் தாயார் [...]

8வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2017

வியாழன் 27 ஏப்ரல் முதல் ஞாயிறு 30 ஏப்ரல்  வரை! நான்கு நாட்கள்! குறும்படம், ஆவணப்படம், அனிமேஷன், காணொளி – புலம்பெயர்ந்த தமிழர்களின் திரைப்படத் திரையிடல் / போட்டிக்கான தெரிவுகள் ஒஸ்லோ, நோர்வேயில் எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் 30 [...]

நடிகை பாவனா சிலரால் வன்முறைக்கு ஆளாகினார்

சனிக்கிழமை இரவு கேரள மாநிலம் கொச்சியில் நடிகை பாவனா காரில் செல்லும்போது அடையாளம் தெரியாத சில நபர்களால் வழிமறிக்கப்பட்டிருக்கிறார். அவரின் காரில் பலவந்தமாக ஏறிக்கொண்ட அவர்கள், அவரை தங்களது மொபைல் போனில் [...]

மோசடிப் புகாரில் சிக்கிய லைக்கா…

இலங்கையை பூர்வீகமாக கொண்ட சுபாஷ்கரனின் நிறுவனமான லைக்கா இங்கிலாந்து மற்றும் பிரன்ஸில் மொபைல் சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறது. தமிழகத்தில் விஜய் நடித்த “கத்தி” படத்தை தயாரித்த லைக்கா தொடர்ந்து ரஜினி நடிக்கும் [...]