Tamil Previews

Tamil Previews

கார்த்திக் சுப்புராஜின் பேசாப் படம் “மெர்குரி”

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது நான்காவது படைப்பான “மெர்குரி ” படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.  கமல் எடுத்த “பேசும் படம்” இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பின்னான வசனம் இல்லாத திரைப்படமாக [...]

தமிழ்ராக்கர்சுடன் இணையும் தமிழ் படம் 2.0

தமிழில் வெளிவந்த முதல் முழுநீள் ஸ்பூப் படமான “தமிழ் படம்” சிவா நடிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெற்றி வாகை சூடியது. இப்போது அதே குழு மீண்டும் “தமிழ்படம் 2.0” படத்தின் [...]

வித்தியாசமான வேலைக்காரன் பட விளம்பரம்

வேலைக்காரன் படத்திற்காக பத்திரிக்கைகளில் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்து சர்ச்சையை கிளப்பி அனைவரின் கவனத்தையும் திருப்பிய படக் குழுவினர் பாடல் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தினர். [...]

கமலின் “வெற்றி விழா” மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறது.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 1989 ஆண்டு கமல், பிரபு, அமலா, குஷ்பூ நடிப்பில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய “வெற்றி விழா” திரைப்படத்தை டிஜிட்டல் [...]

இணைய செக்ஸ் அடிமைகள் `லென்ஸ்’ படத்தின் கதை இதுதான்

ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே [...]

இணையத்தில் 4K தரத்தில் பாகுபலி வீடியோ

”பாகுபலி 2” ரூ 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து வெற்றிகரமாக அனைத்து அரங்கமும் நிறைந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதே நேரத்தில் யூ ட்யூப் தளத்தில் பாகுபலி முதல் பாகம். 4K தரத்தில் இருக்கிறது. [...]

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சாதனை படைத்த ”பாகுபலி 2”

ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகவுள்ள ”பாகுபலி 2” திரைப்படம் 8 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. உலக அளவில் இவ்வாறு ஹாலிவு திரப்படங்கள்தான் வெளியாகும். இப்போது ”பாகுபலி 2”  அவ்வாறு அதிக [...]

கணிதன் – குமாரசாமியா? குன்ஹாவா?

கணிதன் தாணு தயாரிப்பில் டி.என் சந்தோஷ் இயக்க அதர்வாவுடன் கேதரின் தெரசா, பாக்யராஜ், மனோபாலா , ஆடுகளும் நரேன், கருணாகரன் மற்றும் வில்லனாக தருண் அரோரா நடிப்பில், டிரம்ஸ் சிவமணி இசையில், [...]