Tamil Reviews

Tamil Reviews

அரசியல், சமூக நையாண்டி மேடை நாடகம் ”நவயுக இரத்தக்கண்ணீர்” – விமர்சனம்

எம்.ஆர்.ராதா, சோ இருவரும் அரசியலையும், சமூகத்தையும் அதன் சீர்கேடுகளை நேரடியாக விமர்சித்து நாடகம் போட்டவர்கள். அவர்களே திரைப்படங்களிலும் அதனை தொடர்ந்தனர். அவர்களுக்குப்பின் கவுண்ட,மணி, சத்யராஜ், மணிவண்ணனுக்குப் பிறகு விவேக், வடிவேலு ஓரளவுக்கு [...]

“மெர்சல்” விமர்சனம்

1. நீங்க எதிர்பார்க்கிற முதல் விஷயம் விவேகம் உடனான ஒப்பீடு. விவேகம் எல்லாம் ஒப்பிடவே முடியாத தெய்வ லெவல் திரைப்படம். அதனால அந்த வேலை நமக்கெதுக்கு. 2. விஜய் நாளுக்கு நாள் [...]

U Turn(கன்னடம்) – விமர்சனம்

கன்னட கிரவுட் பன்டிங் இயக்குனர் பவன்குமார் லூசியாவின் வெற்றிக்குப் பின் இயக்கி வெளிவந்திருக்கும் படம் யு-டர்ன். பெங்களூர் நகரத்தில் இருக்கும் மேம்பாலம் ஒன்றில் நடுவில் இருக்கும் டிவைடர் கற்கலை நகர்த்திவிட்டு யு-டர்ன் [...]

கணிதன் – விமர்சனம்

E = mc 2  ன்னு ஐன்ஸ்டீன் அளவு கணக்கு போடுவார்ன்னு எதிர்பார்த்தா ஒன்றாம் வாய்பாடையே தப்பு தப்பா ஒளறிக் கொட்டிருக்கான் கணிதன். பிபிசியில் ரிப்போர்டராக சேரவேண்டும் என்று கனவில் இருக்கும் [...]

ஆறாது சினம் – விமர்சனம்

மலையாள “மெமெரீஸின்” தமிழ் வெர்ஷன் “ஆறாது சினம்” . மனைவி, குழந்தையை விபத்தில் பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீளமுடியாமல் குடியோடு குடித்தனம் நடத்தும் போலீஸ் அதிகாரி அருள் நிதி. அதே நேரத்தில் [...]

மிருதன் – விமர்சனம்

”மிருதன்னா” zombie க்கு தமிழ்ல அர்த்தமாம். டைட்டிலுக்கு யோசிச்ச அளவு கூட படத்தின் கதைக்கு யோசிக்கல. ஹாலிவுட் டப்பிங் ஸோம்பி படங்களை பார்த்திட்டிருந்த நமக்கு மேக் இன் இந்தியா திட்டத்தில் வந்திருக்கும் தமிழ் [...]

அரண்மனை 2 :விமர்சனம்

த்ரில்லர்/திகில் காமெடி படங்களுக்கு ரசிகர்களிடம் தொடர்ந்து வரவேற்பு இருந்து வருவதால் தனது முந்தைய படமான அரண்மனையின் பிரமாண்ட வெற்றி தந்த நம்பிக்கையில் சுந்தர் சி. மீண்டும் கோதாவில் குதித்து விட்டார். அரண்மனை [...]

ரஜினிமுருகன் – விமர்சனம்

எதிர்பார்த்ததை விட சூறாவளி ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அங்கத்தினர்களான பொன்ராம், சிவகார்த்திகேயன், சூரி மற்றும் இமான் ஆகியோர் தற்போது பொங்கல் சந்தையில் கடைபோட வந்திருக்கிறார்கள். அஞ்சானும், உத்தமவில்லனும் தந்த அடியில் [...]

தாரை தப்பட்டை – விமர்சனம்

படப்பிடிப்பு சமயத்தில் சசிகுமாருக்கு தலையில் அடிபட்டதால் தாரை தப்பட்டை ரிலீஸ் தாமதமானது என ஒருபக்கம் சொல்லப்பட ‘எல்லா கோட்டையும் அழிங்க. நான் மொதல்ல இருந்து பரோட்டா சாப்புடறேன்’ என்று பாலா அடம்பிடித்தார். [...]

கெத்து – விமர்சனம்

நமக்கு நாமே கொள்கையின்கீழ் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்கள் மூலம் ஹீரோ அரிதாரம் பூசி வரும் உதயநிதியின் பொங்கல் ரிலீஸ் கெத்து. சந்தானம் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி [...]