பாலியல் தொந்தரவுக்கு ஆளான நடிகை

பாலிவுட்டின் மூத்த நடிகையான டெய்சி இரானி 6 வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை முதன் முறையாக தெரிவித்து உள்ளார் . அவருடைய உறவினர் நாசர் என்பவரால்  இந்த கொடுமை ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பல வருடங்களுக்குப் பிறகு இந்த ரகசியத்தை அவர் வெளியிட்டுள்ளார் .

Comments

comments