கமலின் “வெற்றி விழா” மீண்டும் வெள்ளித்திரைக்கு வருகிறது.

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் 1989 ஆண்டு கமல், பிரபு, அமலா, குஷ்பூ நடிப்பில் பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளிவந்து 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய “வெற்றி விழா” திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுடப்பதிற்கு மாற்றி மீண்டும் வருகிற ஜூன் மாதம் திரையிடப்படுகிறது.

Comments

comments