அஞ்சலிக்கு வலிப்பு என பொய் சொல்லிய ஜெய்

பலூன் படத்தில் நாயகனாக நடித்த ஜெய் நடிகை அஞ்சலியின் பெயரைச் சொல்லி படப்பிடிப்புக்கு வராமல் ஏமாற்றினார் எனவும் அதனால் தங்களுக்கு ஒன்றரை கோடி நஷ்டம் ஆகியிருக்கிறது அதனை ஜெய் தரவேண்டும் எனவும் அதுவரைக்கும் அவர் மற்ற படங்களில் நடிக்க தடை செய்ய வேண்டும் எனவும் பலூன் படத்தின் தயாரிப்பாளர் புகார் செய்துள்ளார்.

2 3 4 5

Comments

comments