கமலின் “பாபநாசம்” படம் பார்த்த கிரிஷ்டோபர் நோலன்

kamal meet nolan

சமீபத்தில் ஹாலிவுட் இயக்குநர் கிரிஷ்டோபர் நோலன் கமலை சந்தித்தார். அப்போதைய சந்திப்பை கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதில் நோலனிடம் தான் அவரின் டன்கிர்க் (Dunkirk ) படத்தை டிஜிட்டல் வடிவத்தில் பார்த்ததற்காக வருத்தம் தெரிவித்ததாகவும், மேலும் தனது “ஹேராம்” படத்தின் டிஜிட்டல் வடிவத்தை அவருக்கு பாப்ப்பதற்காக தந்ததாகவும் கூறினார்.

தனது நடிப்பில் வெளியான “பாபநாசம்” படத்தை நோலன் பார்த்து விட்டதாக சொன்னது தன்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது எனவும் கமல் கூறியுள்ளார்.

Comments

comments