கிறிஸ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் இறங்கிய பின்னர் தற்போது இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிக்க உள்ளார். இது அவரது கடைசி படம் என்று கூறப்படுகிறது . இந்நிலையில் விரைவில்  அவர் உலகின்  நம்பர் 1 இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனை  சந்திக்க உள்ளார். அவர்  இயக்கிய “Dunkirk”  படத்தின் சிறப்பு காட்சியில் இருவரும்  கலந்துரையாட  உள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் நடிகர் அமிதாப் பச்சனும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

comments