பெரிய எதிர்பார்ப்பில் திலீப்பின் அடுத்த படம்

மலையாள நடிகர் திலீப்  சமீபத்தில் பல சிக்கல்களில் சிக்கி அதிலிருந்து  வெளிவந்து தற்போது நடிக்கும் படம் “கம்மாற சம்பவம் “. இந்தப்  படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப்  படத்தில் திலீப்  3 வேடத்தில் நடிப்பது  குறிப்பிடத்தக்கது .

நடிகர்  திலீப்  சமீபத்தில் நடிகை  பாவனாவை காரில்  கடத்தி பாலியியல் தொந்தரவு குடுத்தது தொடர்பாக சிறைக்கு சென்று சமீபத்தில் ஜாமினில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments

comments