கட்டப்பாவை காதலிக்கும் சிவகாமி – பாகுபலி – வைரல் வீடியோ

Kattappa Romancing Sivagami

பாகுபலி படத்தில் ராஜமாதாவாக நடித்த ரம்யாகிருஷ்ணனும், கட்டப்பாவாக நடித்த சத்யராஜும் தம்பதிகளாக நடித்திருக்கும் காட்சிகள் இபோது பாகுபலி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது ஒரு டெக்ஸ்டைல்ஸ் விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதில் சத்யராஜ், ரம்யாகிருஷ்ணனின் கெமிஷ்ட்ரி அற்புதம் என பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

Share...Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someonePrint this page