பரிசுகளை அள்ளிய கொரிய திரைப்படங்கள்

போர்ச்சுகலில்  நடைபெற்ற திரைப்படவிழாவில்  அதிகமான பரிசுகளை  கொரிய படங்கள் வென்றுள்ளது . அதிலும்  குறிப்பாக கிளாஸ்  கார்டன் , ட்ரு பிக்சன், எ  டே  போன்ற படங்கள்  அதிக  பரிசுகளை  வென்றுள்ளது.

அதிலும் “த  கிளாஸ் கார்டன் ”  திரைப்படம்  அனைவரின்  பாராட்டையும்  பெற்றது . சிறந்த  திரைக்கதைக்கான  விருதை  பெற்றது . இந்தப்  படத்தை  “ஷின்  சு  ஒன் “(SHIN Su-won’s) இயக்கியுள்ளார் .

Comments

comments