கார்த்திக் சுப்புராஜின் பேசாப் படம் “மெர்குரி”

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது நான்காவது படைப்பான “மெர்குரி ” படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார்.  கமல் எடுத்த “பேசும் படம்” இந்தியாவில் நீண்ட காலத்திற்கு பின்னான வசனம் இல்லாத திரைப்படமாக வெளிவந்தது. நகைச்சுவை திரில்லரான பேசும் படம் அப்போது ரசிகர்களிடம் எடுபடவில்லை.

இப்போது புது முயற்சியாக கார்த்திக் சுப்புராஜ் மெர்குரி யை திரில்லர் படம் என அறிவித்துள்ளார். ”பிஸ்சா” படத்தை தவிர அவரின் ஜிகர்தண்டா, இறைவி, படங்கள் சரிவர ரசிகர்கலை ஈர்காத நிலையில் இத்திரைப்படம் இந்திய அளவில் வெற்றி பெற வாய்பிருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

இத்திரைப்படத்தில் பிரபுதேவா, ரம்யா நம்பீசன் நடித்துள்ளனர், சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் தமிழ் புத்தாண்டு அன்று திரைக்கு வருகிறது.

Comments

comments