“நயன்தாரா” பிரச்சனை நாயகி!

மலேசியாவில் நயன்தாராவை விமான நிலைய குடி நுழைவுத்துறை அதிகாரிகள் விசாரித்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நியூஸ் 7 காலையில் போதை தடுப்புத்துறை பிரிவு சோதனை செய்ததாக் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டது.

nayan _ cine

ஆனால் விகடன் சினிமா அது பாஸ்போர்ட் பெயருக்கும், விமான பயண சீட்டிற்கும் உள்ள பெயர் வித்தியாசத்தால் வந்த குழப்பம் என செய்தி வெளியிட்டுள்ளது.

nayan

விக்ரம் நடிக்கும் “இரு முகன்” படம் மலேசியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரமுடன் நயனும், நித்யாமேனனும் நடிக்கிறார்கள். இப்படப்பிடிப்பு நடந்ததை கூட விசயம் தெரியாமல் விமான நிலையத்தில் நயனுக்குப் பிரச்சனை என செய்தி வெளியாகி இருக்கலாம்.