நயன்தாரா நடிக்கும் புதிய படம்

பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளாா்.

இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் சற்குணம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் நயன்தாரா முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.

படத்திற்கான பெயர் மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்..

Comments

comments