கமல் கிரேசியுடன் விளையாடும் பரமபதம்

கமலோடு அபூர்வ சகோதரர்கள் படத்தில் வசனத்தில் கலக்கிய கிரேசி மோகன் ஜோடி பின்னால் பல அற்புதமான நகைசுவைப் படங்களை நமக்குத் தந்தனர். பம்மல் K சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜாவுக்குப் பின் இப்போது “பரமபதம்” படத்தில் இருவரும் கலக்கப் போகிறார்கள். இவர்களுடன் மௌலியும் சேர்வதால் நிச்சயம் பிரமாதமான பரமபதத்தை நாம் எதிர்பார்க்கலாம்.

தற்போது மகள் ஸ்ருதியுடன் இன்னும் பெயரிப்படாத படத்தில் நடிக்கும் கமல். பரமபதத்தை ’மே’ மாதத்தில் துவங்க இருக்கிறார்..

Comments

comments