அனுஷ்கா கோலி பயமுறுத்தும் ‘பரி’ ட்ரெய்லர்

அனுஷ்கா கோலி தன் சொந்த தயாரிப்பான ’பரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.  ஷாருக்கானுடன் ‘ஜீரோ’ படத்தில் நடிக்கும் அனுஷ்கா, கோலியுடன் தனது திருமணத்துக்குப் பிறகு வெளியாகியிருக்கும் பரி படத்தின் ட்ரெய்லர்

 

Comments

comments