பட வாய்ப்புக்காக போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு டிவி நிகழ்ச்சியின் பேட்டியில் பேசும்போது தான் ஒரு படத்தின் ஆடிஷனுக்காக போன் செக்ஸ் வைத்துக்கொண்டேன். Dev D படத்தின் ஆடிஷனுக்கு சென்றபோது , போன் செக்ஸ் வைத்துக்கொள்ளுவது போல நடிக்க சொன்னார்கள். அதுவரை நான் ஒருமுறை கூட போன் செக்ஸ் வைத்துக்கொண்டதில்லை. இருப்பினும் அனைவரது முன்னிலையில் அப்படி செய்யவேண்டியதாக போனது” என்று கூறினார்.

 

இந்த பேட்டி சமீபத்தில்டி.வி யில்  ஒளிபரப்பானது .

Comments

comments