படுக்கையில் கிடந்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர்

ஹிந்தி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை பூஜா தட்வால் சில காலமாக காச நோயால் பாதிக்கப்பட்டு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுருந்தார். இதில் அவர் தன்னுடன் நடித்த சல்மான் கானிடம் உதவி கேட்கிறேன்.இந்த வீடியோ மூலம் விசயம் தெரிந்து அவர் எனக்கு உதவ வேண்டும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சல்மான் கானுக்கு விசயம் தெரிந்து, என்னால் முடிந்தளவு உதவியை செய்கிறேன்.எங்கள் குழு இதற்கான முயற்சியை எடுத்துள்ளது. அவர் மீண்டு வருவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

Comments

comments