வித்தியாசமான வேலைக்காரன் பட விளம்பரம்

வேலைக்காரன் படத்திற்காக பத்திரிக்கைகளில் தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி முழு பக்க விளம்பரத்தைக் கொடுத்து சர்ச்சையை கிளப்பி அனைவரின் கவனத்தையும் திருப்பிய படக் குழுவினர் பாடல் வெளியீட்டு விழாவையும் பிரமாண்டமாக நடத்தினர்.

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டரிலும் அத்தனை கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தி அசத்தினர். இப்போது அதற்கெல்லாம் மேலாக மிகவும் வித்தியாசமான ஒரு யுக்தியை கையாண்டு அதகளப் படுத்திருக்கின்றனர்.

 

Source: