நீச்சல் உடை கவர்ச்சிப் படங்களை வெளியிட்ட ராதிகா ஆப்தே

நடிகை ராதிகா ஆப்தே  தான் ஓய்வில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் தான் இருப்பேன் என்று நேற்றுஒரு சில புகைப்படங்களை வெளியிட்டார்.

இந்தப்  புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.