ராஜமௌலியின் அடுத்தப் படம்

பாகுபலியைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்தப் படத்தில் ராம்சரணும் ஜூனியர் N.T.R ம் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படம் RRR என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது நிரந்தர டைட்டில் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தப் படத்தின் வேலைகள் விரைவில் தொடங்க உள்ளது .

Comments

comments