ரெடி ப்ளேயர் ஒன் – விமர்சனம்

எர்னஸ்ட் க்லென் (Ernest Cline’s) என்பவரால் 2011 ஆண்டு வெளிவந்து பெஸ்ட் செல்லராக மக்களைக் கவர்ந்த ரெடி ப்ளேயர் ஒன்( Ready Player One) நாவலை அடிப்படையாக வைத்து ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அதே பெயரில் எடுத்து வளி வ்ந்திருக்கும் ஹாலிவுட்டின் அசரடிக்கும் AMC – IMAX – 3D தொழில்நுட்பத்தில் தயாரான இப்படம் மேட்ரிக்ஸ் போல மாய உலகின் கதை என்றாலும் ஃபாண்டசி வகையைச் சார்ந்தது அதாவது ஒயசிஸ் விளையாட்டு மூலம் அடிமைப்பட்ட மக்களை மீட்டு வரும் கதை.

மல்டி ட்ரியல்லர் ஜேம்ஸ் ஹாலிடே என்பவர் கிட்டதட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற ஓரு ஆள். இந்த விளையாட்டின் க்ளூ என்பது
1980 களின் அமெரிக்க பாப் கலாசாரத்தை குறிப்பதற்கான குறிப்புகள், இதில் ஜான் ஹியூஸ் மற்றும் ஸ்டான்லி குப்ரிக் திரைப்படங்கள், கிளாசிக் ஆர்கேட் வீடியோ கேம்ஸ் மற்றும் டெக்னோ இசை ஆகியவை உட்பட ஹேடிடாயின் பேரரசின் உரிமையாளர் மற்றும் ஒயாசிஸ் மீது கட்டுப்பாட்டைப் பெறுவார்.

பதினெட்டு வயதான வேட் வாட்ஸ் (Tye Sheridan) டாப் பரிசுக்கு ஒரு வாய்ப்பை பெற முடியும் என நம்பும் ஆயிரக்கணக்கான வீரர்களில் ஒருவர். இவர் இந்த விளையாட்டின் யுக்தியை அறிந்து அதன் தீமைகளை எப்படி தடுக்கிறார் என்பதை படத்தில் மிக சுவரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

இப்படம் நிச்சயம் ரசிகர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயம் இல்லை. தமிழ்த் திரையுலகம் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர் போரட்டத்தால் தள்ளாடும் நிலையில் சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மாபெரும் விருந்து.

படத்தின் ட்ரெய்லர்:

Comments

comments