விஜய் சேதுபதியின் ”ரெக்க” படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது

விஜய் சேதுபதி, மணிகண்டன் இயக்கத்தில் தற்சமயம் நடித்துக் கொண்டிருக்கும் ”ஆண்டவன் கட்டளை” படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் முடிவடைந்தவுடன் அவரின் மற்றொரு படமான ”ரெக்க” படப்பிடிப்பு துவங்கும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது.

vijay

Comments

comments