சாமி – 2 ட்ரெய்லர்

இயக்குநர் ஹரி சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வெற்றி பெற்றார்.  இப்போது விக்ரம் நடிப்பில் 15 வருடங்களுக்கு முன்பு வெளியான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி சிம்ஹாவும் நகைச்சுவைக்காக சூரியும் குணசித்ர வேடத்தில் பிரபுவும் நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெங்கடேஷ் அங்குராஜ் ஒளிப்பதிவில் தமீன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.