வைரல் ஆகும் சீரியல் நடிகையின் கவர்ச்சியான டவல் டான்ஸ்

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பல டிவி சீரியல்களில் நடித்து வருபவர்  ஷ்ரத்தா ஆர்யா. தற்போது இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அதில் தன் இரண்டு தோழிகளுடன் டவல் மட்டும் கட்டிகொண்டு ஒரு  பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர்.


இந்த வீடியோ தற்போது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

Comments

comments