வைரல் ஆகிறது ஷ்ரேயாவின் முத்தம்

நடிகை ஷ்ரேயா சமீபத்தில் ரஷ்ய டென்னிஸ் பிளேயர் ஆந்தரே கோஸ்ச்செவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமண வரவேற்பில் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வெளியானது .

இந்தப் புகைப்படம்  தற்போது வைரல் ஆகி வருகிறது .

Comments

comments