”சினம்” குறும்படத்திற்கு 8 விருதுகள்

தமிழ் குறும்படம் “சினம்” கல்கத்தாவில் நடைபெற்ற அனைத்துலக குறும்பட விழாவில் சிறந்த நடிகை, துணை நடிகை உட்பட எட்டு பிரிவுகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

Sinam wins 8 Awardsசாய் தன்ஷிகா நடித்திருக்கும் இக்கு ரும்படத்தை நேசன் திருநேசன் தயாரித்திருக்கிறார், ஆனந் மூர்த்தி இயக்கியுள்ளார்.

Sinamகல்கத்தாவில்  தான் எப்படி இச்சமூகத்தால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டேன் என நாயகியின் பார்வையில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

”சினம்” குழுவிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்..

மேலும் விருதுகள் பற்றி: CICFF

Comments

comments