விஷாலின் கோரிக்கையை ஏற்ற சூர்யா

நடிகர் சங்க தலைவர் விஷால் தயாரிப்பாளர் செலவை குறைப்பதற்காக நடிகர்கள் அனைவரும் தங்களது உதவியாளர்கள் சம்பளத்தை தாங்களே குடுக்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்திருந்தார்.இதனை ஏற்று நடிகர் சூர்யா தனது உதவியாளர்கள் சம்பளத்தை தானே ஏற்றுக் கொள்வதாக கூறி உள்ளார்.

இது தயாரிப்பாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .