இந்தியன் – 2

இந்தியன் – 2 படத்திற்கு மூவர் வசனம் எழுதுகிறார்கள்!

இயக்குநர் வசந்தபாலனிடம் காவியத்தலைவன், அரவான் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார். சங்கரின் 2.O படத்தின் திரையாக்க வடிவத்தை தமிழில் எழுதினார், இவருக்கு இந்தியன் – 2 படத்திற்கு [...]