ரெக்க

விஜய் சேதுபதியின் ”ரெக்க” படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது

விஜய் சேதுபதி, மணிகண்டன் இயக்கத்தில் தற்சமயம் நடித்துக் கொண்டிருக்கும் ”ஆண்டவன் கட்டளை” படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் முடிவடைந்தவுடன் அவரின் மற்றொரு படமான ”ரெக்க” படப்பிடிப்பு துவங்கும் என அறிவுப்பு வெளியாகியுள்ளது. [...]