AGS Cinema

AGS சினிமா இப்போது தி. நகரில் ..

பிரபல AGS சினிமா நிறுவனம் தற்போது தி.நகரில் தனது புதிய திரையரங்கை துவக்கியுள்ளது. நான்கு தியேட்டர்களில் மொத்தம் 1100 இருக்கைகள் உள்ளன.  தி.நகரின் G.N செட்டி சாலையில் பாரதிராஜா மருத்துமனைக்கு எதிரே [...]