yeman

“எமனுக்கு பூஜை”

லைகா தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் எமன் படத்தை ஜீவா சங்கர் இயக்குகிறார். இன்று 08.02.2016 காலை இப்படத்திற்கான பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. ஜீவா சங்கர் இதற்கு முன் “அமரகாவியம்” “நான்” படங்களை [...]