காலாவை பின்னுக்கு தள்ளி ”தமிழ் படம் – 2” – கலக்கல் டீசர்

“ஒரு கதை சொல்ட்டா சார்” “ஒரு மயிரும் தேவையில்ல” என ஆரம்பமே அசத்தலாக வெளிவந்திருக்கிறது தமிழ் படம் – 2 டீசர்.  தமிழ்ப்படம் முதல் பாகம் வந்து எட்டு வருடங்கள் ஆகிறது. அப்போது வெற்றிப் படங்களையும் பிரபல நடிகர்களையும் கலாய்த்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்ரது.

இப்போதுஇ இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி யூ ட்யூப்பில் ட்ரெண்டிங்கில் காலாவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த எட்டு வருடத்தில் வந்த முக்கிய படங்களின் ஹீரொயிச பஞ்ச் டயலாக்குகளும், முக்கிய அரசியல் சம்பவங்களும் கலாய்க்கப்பட்டிருக்கும். இந்த ஒரு நிமிட டீசரே பெரிய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருக்கு

நடிகர்கள் : மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா மேனன், சதிஷ் மற்றும் திஷா பாண்டே,  எழுதி இயக்கியிருப்பவர் : சி.எஸ்.அமுதன்.