தமிழ்ராக்கர்சுடன் இணையும் தமிழ் படம் 2.0

தமிழில் வெளிவந்த முதல் முழுநீள் ஸ்பூப் படமான “தமிழ் படம்” சிவா நடிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெற்றி வாகை சூடியது. இப்போது அதே குழு மீண்டும் “தமிழ்படம் 2.0” படத்தின் வெளியீட்டு தேதியுடன் பூஜை போடப்பட்டுள்ளது.

thamiz padam thamiz padam.jpg 1பொதுவாக தமிழ்ராக்கர்சில் படங்கள் வெளியான அதே நாள் அல்லது மறுநாளே வெளியாகும். அதனையும் கிண்டலாக குறிப்பிட்டு படத்தின் போஸ்டர் தயாரித்த படக்குழுவினர் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள்..

TP2point0

Source: 

Comments

comments