கொரியாவில் 2011இல் வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற சன்னி திரைப்படம் வியட்நாமில் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது . இது 7 பெண் நண்பர்களை பற்றிய உணர்வுபூரணமான திரைப்படம் ஆகும். இந்த படம் வியட்நாம் போஸ் ஆபீஸ் இல் பல வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது .
இதற்கு முன்னர் வெளியான கொரியா மிஸ் கிரன்னி யும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது