ரஜினியுடன் இணைகிறார் விஜய் சேதுபதி!

ரஜினி  காலா படத்திற்குப் பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடிப்பது உறுதியானது. இப்போது அதில் இளம் நடிகர் விஜய் சேதுபதியும் சேர்ந்து நடிக்கிறார் என சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து தோல்விகளை கொடுத்து வரும் ரஜினியும், மெர்குரியின் தோல்விக்குப் பின் கார்த்திக் சுப்பராஜும் இணையும் இப்படத்தில் விஜய் சேதுபதியால் சிறிய எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

காலாவும், 2.0 வும் ரஜினிக்கு கொடுக்கும் வெற்றியைப் பொறுத்தே இப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும்.

Comments

comments